சனி, 21 டிசம்பர், 2013

எழிலவனின்  இனிய வணக்கங்கள்   நான் கடந்த பலமாதங்களாக  தொடர்பு கொள்ளாமல்  இன்றுதான் தொடர்பில் வருகிறேன் . அனைவரும் தங்களது க ருத்துக்களையும் ஆதரவையும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

முதலில் நமக்கு ஆன்மிகத் தெளிவு இருப்பது அவசியம்.  இந்தத் தெளிவு இல்லையெனில் நமது வாழ்வில்  மிஞ்சும் .  ஆகவே நாம் ஆன்மிகத்தைத தெளிவுரவேண்டும் .  அப்படித் தெளிவுற்றோமானால் எந்தவிதமான மனக்குழப்பத்திற்கும் ஆளாகாமல் தெளிவுறவே நாமாக பணிகளை செவ்வனே முடிப்போம் என்பது திண்ணம். 

ஆகவே நாம் எப்படி ஆன்மிகத்தில்  தெளிவுருவது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  எப்படித் தெளிவுருவது, அதற்கு என்னென்னவெல்லாம்  வ்செய்யவேண்டும் என்பதை முதலில் தெளியவேண்டும். எப்படி?